சென்னை: மரக்காணம் வட்டத்தில் சார்நிலை கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மரக்காணம் வட்டத்தில் துணை கருவூலம் அமைக்க அரசு முன்வருமா என அர்ஜுனன் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
