×

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது ஆதாரத்துடன் பேச வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது பற்றி பட்டியல் என்னிடம் உள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது ஆதாரத்துடன் பேச வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.   


Tags : Botham ,Chief Minister ,M.K.Stal ,Edappadi Palaniswami , Law, Order, Evidence, Edappadi, Palaniswami, Chief Minister, Answer
× RELATED 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைஞர்...