மதுரையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இவ்வாண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து திட்டம் நிறைவேற்றப்படும். மதுரைக்கு அருகில் உள்ள நகரங்களை மேம்படுத்தினால் மதுரையில் இட நெருக்கடி குறையும். இந்நிலையில், மதுரையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories: