அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை..!!

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க அதிமுகவினர்  வலியுறுத்தி உள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: