பொருளாதாரம், ராணுவம், ஆன்மீகத்தில் இந்தியா வலிமை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

திருவையாறு: பொருளாதாரம், ராணுவம், ஆன்மீகத்தில் இந்தியா வலிமையாக இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் உள்ளிட்டவற்றில் இருந்து மக்களை காக்க உலகத்திற்கு இந்தியா ஒளியாக இருக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: