தென்காசியில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் வெளியானது

தென்காசி: தென்காசியில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் தியேட்டர்களில் காலை 8 மணிக்கு வெளியாகின. தென்காசியில் துணிவு படத்தின் நள்ளிரவு 1மணி காட்சி,வாரிசு படத்தின் அதிகாலை 4மணிகாட்சி ரத்தாகியிருந்தன. அரசின் கட்டுப்பாடால் 2 படங்களின் சிறப்பு காட்சிகளும் ரத்துசெய்யப்பட்டதாக திரையரங்கங்கள் கூறியிருந்தன.

Related Stories: