தமிழகம் மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2023 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,570 கனஅடியிலிருந்து 1,327 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.54 அடி, நீர் இருப்பு 83.54 டிஎம்சியாக உள்ள நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 12,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை அன்புஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறலா? மனைவியை காணவில்லையென மேலும் ஒரு புகார்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு போலீசார் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால்தான் இருவரும் இறப்பு: குறுக்கு விசாரணையில் அரசு டாக்டர் உறுதி
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டிஎட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம்.!