மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,570 கனஅடியிலிருந்து 1,327 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.54 அடி, நீர் இருப்பு 83.54 டிஎம்சியாக உள்ள நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 12,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: