தமிழகம் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2023 பவானி சாகர் அணை ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 965 கனஅடியில் இருந்து 1,036 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம்-102.43 அடி, நீர் இருப்பு - 30.6 டிஎம்சி பாசனம், குடிநீருக்காக விநாடிக்கு 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
கார் விபத்து வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்.!