தமிழகம் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2023 பவானி சாகர் அணை ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 965 கனஅடியில் இருந்து 1,036 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம்-102.43 அடி, நீர் இருப்பு - 30.6 டிஎம்சி பாசனம், குடிநீருக்காக விநாடிக்கு 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வசவப்புரத்தில் அதிமுக வார்டு உறுப்பினர் திட்டியதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை!
புதுச்சேரி சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களில் தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் பணி நிரந்தரம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி
மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணை வெளியீடு!
ராகுலின் எம்.பி பதவி பறிப்புக்கு காங்கிரசார் எதிர்ப்பு: தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..!!
வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி!
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது?.. ஐகோர்ட் கிளை கேள்வி
கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏப்.1-ம் தேதி கொண்டாட ஏற்பாடு: ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணி தொடக்கம்