பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 965 கனஅடியில் இருந்து 1,036 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம்-102.43 அடி, நீர் இருப்பு - 30.6 டிஎம்சி பாசனம், குடிநீருக்காக விநாடிக்கு 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: