திருத்தணி அருகே வாகனங்கள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர்: திருத்தணி அருகே 3 வாகனங்கள் மோதிக் கொண்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லட்சுமாபுரத்தில் சென்னை - திருப்பதி சாலையில் டிரெய்லர் லாரி, சரக்கு வேன், கார் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

Related Stories: