×

புதுச்சேரியில் ஜனவரி 16ம் தேதி மதுபானக் கடைகளை திறக்க தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனவரி 16ம் தேதி மதுபானக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவு அளித்துள்ளது. ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Puducherry , Liquor shops banned from opening in Puducherry on January 16
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...