புதுக்கோட்டை இறையூர் வேங்கைவயலில் சாதிய பாகுபாடு புகாரில் கைதான இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இறையூர் வேங்கைவயலில்  சாதிய பாகுபாடு புகாரில் கைதான இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைதான சிங்கம்மாள், தேநீர் கடையில் இரட்டை குவலை பயன்படுத்தியதாக கைதான மூக்கையா ஆகிய இருவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் 3-ம் முறையாக மனு தாக்கல் செய்த நிலையில் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: