பொதுக்குழுவில் 94.5% ஆதரவு: இ.பி.எஸ். தரப்பு வாதம்

டெல்லி: ஜூலை 11 பொதுக்குழுவில்  2460 உறுப்பினர்கள் கலந்து கொண்டு இபிஎஸ்ஸை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5% ஆதரவு என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதிட்டது. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும்; இதை அவர் 4-3 மறுக்க முடியுமா?. ஜூன் 23-ம் தேதி கூட்டத்தில் கையெழுத்தாகிய பொதுக்குழு அறிவிப்பில் 3-7 வரையிலான தீர்மானங்கள் ஒற்றைத் தலைமை பற்றிய விவாதம் குறித்தவையாகும் எனவும் வாதிட்டார்.

Related Stories: