பதான் டிரைலரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு ஷாருக் கான் நன்றி

மும்பை: பதான் டிரைலரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; மிக்க நன்றி நண்பா இந்த பணிவின் காரணத்திற்காக தான் நீங்கள் தளபதி. விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: