தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர்கள் முகாம் dotcom@dinakaran.com(Editor) | Jan 10, 2023 மருத்துவர்கள் முகாம் நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதை அடுத்து மருத்துவர்கள் முகாம் நடைபெற்று வருகிறது. கிளாரா (51) என்ற பெண் சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
வேம்பாரில் அரைகுறையாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலத்தால் அடிக்கடி சேதமடையும் படகுகள்: மீனவர்கள் அவதி
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை அன்புஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறலா? மனைவியை காணவில்லையென மேலும் ஒரு புகார்