×

பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவுப்பு வரும் வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாராந்திர விரைவு ரயில்கள் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் அறிவுப்பு வெளியாகியுள்ளது. 


Tags : Pampan Bridge , Train service canceled at Pampan Bridge
× RELATED பாம்பன் பாலத்தில் கிடக்கும் சேதமான மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை