வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து

சென்னை: வரும் 13, 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் வாரிசு, துணிவு படங்களுக்கு காலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Related Stories: