×

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து: கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணை

சென்னை: பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணை விதிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.



Tags : Periyar ,Kanal Kannan , Controversy on Periyar statue: Order to file charge sheet against Kanal Kannan in 3 months
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்