மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது

மதுரை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது. இன்று (10.01.2023) நண்பகல் 12 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் //madurai.nic.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: