ஆளுநரை தாக்கி பேசக்கூடாது: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

சென்னை: சட்டமன்றத்தில் திமுகவின் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரவை உரையில் சில வரிகளை தவிர்த்து ஆளுநர் படித்ததால் சர்ச்சை எழுந்த நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: