என்.எஸ்.சி.க்கு எதிராக சி.ஐ.டி.யூ. போராட்டம் நடைபெற்றது

நெய்வேலி: நெய்வேலி என்.எஸ்.சி நிறுவனத்திற்கு எதிராக சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. என்.எஸ்.சி.க்கு நிலம் தருபவர்களுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வழங்கக் கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: