×

சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள்: ஆர்.என். ரவி பேச்சு

சென்னை: சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என சென்னையில் கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். இந்தியா குடிமைப்பணி நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடல் நடத்தினர்.கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டும் என்றும் நிதானமாக பதில் அளியுங்கள் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.


Tags : R.N. Ravi , Face problems with a smiling face: R.N. Ravi speech
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்