×

ஆணைய கூட்டம் விரைவில் பங்கேற்போா் என்று ஒபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் யாா் பங்கேற்பாா்கள் என விரைவில் அறிவிக்கப்படும் என்று பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா். ஜன.16ல் தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் பங்கேற்றார்கள் என்பதை முறைப்படி அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : OPS , OPS announcement that the committee meeting will be attended soon
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்