ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தவிர்த்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில் தமிழக ஆளுநர் என்றே அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்தார் ஆர்.என்.ரவி.

Related Stories: