×

ஹஜ் யாத்திரை கட்டுப்பாடுகள் நீக்கியது சவுதி அரேபியா

ரியாத்: ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் எண்ணிக்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை 3 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா நீக்கியது. 18-65 வயது உள்ளவர்கள் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.


Tags : Saudi Arabia ,Hajj , Saudi Arabia lifts Hajj restrictions
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்