நெல்லையில் சிறைக்கைதி உடல்நலக்குறைவால் மரணம்

நெல்லை: பாளையங்கோட்டை சிறைக்கைதி உதயகுமார் திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே கைதி உதயகுமார் உயிரிழந்தார். கைதி உதயகுமார் மரணம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: