சென்னை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் dotcom@dinakaran.com(Editor) | Jan 10, 2023 தீஜகம் எல். பா. முதல்வர் கெ ஸ்டாலின் சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளை மேம்படுத்த ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு: 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்ள 74 ரயில் நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம்: ரயில்ேவ கோட்டம் தகவல்
14500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் 2030க்குள் செயல்படுத்தப்படும்: ரூ.77,000 கோடி நிதி ஒதுக்கீடு
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வாழ்வில் சுயமாக முன்னேற வழிவகுக்கும்: பெண்கள் மகிழ்ச்சி
ரூ.621 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, தொழிற்சாலை கழிவை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு