இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7-ஆக பதிவு

டனிம்பர் தீவு: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7-ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்ததால் அச்சமடைந்த மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

Related Stories: