×

ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலி

கிராமடோர்ஸ்க்: 36 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பு முடிந்து ரஷ்யா நிகழ்த்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலி ஆகியுள்ளனர். கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்க்கில் உக்ரைன் வீரர்கள் தங்கி இருந்த 2 கட்டடங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. சுமார் 1,300 வீரர்கள் தங்கி இருந்த கட்டடங்கள் மீது நடத்திய தாக்குதலில் 600 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Tags : Russia ,Ukraine , 600 Ukrainian soldiers killed in Russia missile attack
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...