சென்னை வைகை அணையில் இருந்து வீணாகும் நீரை 16 கிராமங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 09, 2023 வைகை அணை சென்னை: வைகை அணையில் இருந்து வீணாகும் நீரை 16 கிராமங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது என அரசு தரப்பு கூறியுள்ளது.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 507 வாக்குறுதிகளில் 269 மட்டுமே நிறைவேற்றம்: திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில் 85% நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் பேச்சு.!
மகளிர் சுய உதவி குழுக்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் கடன் வழங்க நடவடிக்கை: இந்தாண்டு 30 ஆயிரம் கோடி கடன் இலக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
20 மாத காலம் ஆட்சியில் 117 பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது: நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேச்சு
மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக 258.06 கோடி மகளிர் பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
அனைத்துக் கட்சிகளும் பாராட்டும் நிதி நிலை அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
மோசடி குற்றவாளிகளுக்கும், பாஜ.வுக்குமான உறவு குறித்து அண்ணாமலை விளக்கமளிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து வினா: தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!