சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: