அரசியல் சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Jan 09, 2023 Edapadi செல்வி சென்னை எல். சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமாயணத்தின் வாலியை போல எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்: டிடிவி.தினகரன் பேட்டி
தகவல் தொழில்நுட்ப பிரிவை தொடர்ந்து பாஜ கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் அதிமுகவில் இணைந்தார்: மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி
கர்நாடகாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் பாஜ, மஜத எம்எல்ஏக்கள் 2 பேர் திடீர் ராஜினாமா: காங்கிரசில் சேர முடிவு
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தெரியப்படுத்தியது அதிமுக: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு..!
கலாஷேத்ராவில் பாலியல் புகார்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!