பொது சிவில் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. மாநில அரசுகளுக்கு இத்தகைய குழுக்கள் அமைக்க அதிகாரம் உள்ளதாக கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

Related Stories: