பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் முதல்வருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி போராட்டம்..!!

சேலம்: பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் முதல்வருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவிலியர்கள் கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பினர்.

Related Stories: