ஆளுநர் என்ற பொறுப்பே தேவையில்லை: விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சாடல்

சென்னை: ஆளுநர் என்ற பொறுப்பே தேவையில்லை என விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில விமர்சனங்களை முன்வைத்தபோது பேரவையில் இருந்து ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார். முறைப்படி சட்டப்பேரவைக்கூட்டம் முடியும் முன்னரே அவையில் இருந்து ஆளுநர் ரவி புறப்பட்டு சென்றார்.

Related Stories: