×

தேனி மாவட்டம் பெரியகுளம் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தற்காலிக தீர்வு..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தற்காலிக தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் பழுது ஏற்பட்ட நிலையில் இயந்திர உதவியின்றி பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Pongal ,Periyakulam ,Theni , Theni, Ration Shop, Pongal Package, Temporary Solution
× RELATED பெரியகுளம் நகரில் அதிமுக வேட்பாளர்...