தமிழ்நாடு அரசு தயாரித்த உரைக்கு மாறாக ஆளுநர் ரவி பேசிய வார்த்தைகள் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: தமிழ்நாடு அரசு தயாரித்த உரைக்கு மாறாக ஆளுநர் ரவி பேசிய வார்த்தைகள் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அச்சிடப்பட்ட ஆங்கில உரை மற்றும் தமிழ் உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற வேண்டும். ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது என முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: