×

தமிழகத்திற்கு யாரால் நன்மை கிடைக்கும் என ஆராய்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி: பிரேமலதா அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு யாரால் நன்மை கிடைக்கும் என ஆராய்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி என பிரேமலதா தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக வளர பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது எனவும் பிரேமலதா தெரிவித்திருக்கிறார்.

Tags : Tamil Nadu ,DMD , Tamil Nadu, Nanmai, Parliament Elections, Democratic Alliance, Premalatha
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...