மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

சென்னை: மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: