×

மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

சென்னை: மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளார்.Tags : Mamallapuram ,Governor ,R. N.N. Ravi , Mamallapuram, Sub-City, Governor, Notification
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...