பரந்தூர் விமான நிலையம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்: பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Related Stories: