கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

சென்னை: கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என அவர் கூறினார்.

Related Stories: