×

2023-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது..!

சென்னை: 2023-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதில், சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.



Tags : First Legislative Assembly session ,Governor , First, Legislative Assembly, Session, Governor's Speech,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்