கிருஷ்ணகிரி ஓசூர் அருகே தேசியநெடுசாலையில் பைக் மீது கர்நாடக பேருந்து மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஓசூர் அருகே தேசியநெடுசாலையில் பைக் மீது மோதி கர்நாடக பேருந்து தீப்பிடித்து எரிந்தது. கர்நாடக பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரேசன், கணேசன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.   விபத்தில் முழுவதுமாக தீப்பிடித்து கர்நாடக பேருந்து எரிந்தது. 

Related Stories: