திருக்குறளை வட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவியவர் பொள்ளாச்சி மகாலிங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் பொள்ளாச்சி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். மனிதபண்பில் சிறந்ததுடன் செல்வதை அறநெறிக்கு பயன்படுத்தியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் என்று முதல்வர் கூறியுள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கத்தை அருட்செல்வர் என்று மட்டுமல்ல தமிழ்செல்வன் என்றும் அழைக்கலாம். திருக்குறளை வட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் என்று முதலவர் கூறியுள்ளார்.

Related Stories: