×

பொங்கல் பண்டிகையை கொண்டாட கோவையில் இருந்து சார்ஜாவுக்கு 600 கிலோ கரும்பு

கோவை: பொங்கலை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜா சென்ற விமானத்தில் 600 கிலோ கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை நிலக்கோட்டையில் இருந்து 1 டன் கரும்பு எடுத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டது இடப்பற்றாக்குறையால் 600 கிலோ கொண்டு செல்லப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Coimbatore ,Sharjah ,Pongal festival , 600 kg sugarcane from Coimbatore to Sharjah to celebrate Pongal festival
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு