×

ஜனவரி 10ம் தேதி மட்டும் கோவை, மைசூரு, மங்களூருக்கு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு பகுதியில் சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் (எண் 22637) மதியம் 1.15 மணிக்கு பதில் 13.45 மணிக்குப் புறப்படும். சென்னை சென்ட்ரல்- மைசூரு (எண் 12609) மதியம் 1.45 மணிக்கு பதில் 2.15 மணிக்குப் புறப்படும். சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் (எண்12679) மதியம் 2.30 மணிக்கு பதில் 5 நிமிடங்கள் தாமதமாக  2.35 மணிக்கு இயக்கப்படுகிறது.


Tags : Coimbatore ,Mysore ,Mangalore , Trains to Coimbatore, Mysore and Mangalore will run late on January 10 only
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு