×

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!!

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்காலிக செவிலியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் விவகாரத்தில் சுமூக சூழலை ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Tags : Minister ,M. Subramanian , Protest, nurse, minister Ma. Subramanian, speech
× RELATED நீட் தேர்வில் குழப்பம், குளறுபடி தேசிய...